ஒ app தமிழர்களுக்காக ஒரு புதிய அரட்டை மற்றும் தகவல் மையம்

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது.

பாதுகாப்பான அரட்டை

  • பொது மற்றும் தனியார் குழுக்கள்
  • ஒரு குழுவில் 1000 க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொள்ளலாம்
  • ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனடியாக பகிரலாம்